அந்த பிரம்மாண்டத்தை முறியடிக்கத்தான் ஸ்பாட் விசிட்டா?

பெரிய முதலாளி நடிகர் சமீபகாலமாக அரசியலுக்கு வரப்போவதாக பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஓரளவு கவன ஈர்ப்பும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இத்தனை நாட்களாக மிக முக்கிய பிரச்னைகளான நீட் தேர்வு, டெங்கு முதலியவற்றுக்கெல்லாம் ட்விட்டரில் மட்டுமே குரல் கொடுத்தவர் இன்று அதிகாலை திடீரென ஸ்பாட் விசிட் அடித்திருக்கிறார். அதற்கு உள் நோக்கம் இருப்பதாக சொல்கிறார்கள். சினிமாவிலும் அரசியலிலும் தன்னைவிட உச்சத்துக்கு செல்வாக்கு பெருகி இருப்பதை உடைக்க விரும்புகிறார் அவர் என்பது எல்லோருக்குமே தெரியும். அதனை சில மேடைகளிலும்
 

அந்த பிரம்மாண்டத்தை முறியடிக்கத்தான் ஸ்பாட் விசிட்டா?

பெரிய முதலாளி நடிகர் சமீபகாலமாக அரசியலுக்கு வரப்போவதாக பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஓரளவு கவன ஈர்ப்பும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இத்தனை நாட்களாக மிக முக்கிய பிரச்னைகளான நீட் தேர்வு, டெங்கு முதலியவற்றுக்கெல்லாம் ட்விட்டரில் மட்டுமே குரல் கொடுத்தவர் இன்று அதிகாலை திடீரென ஸ்பாட் விசிட் அடித்திருக்கிறார். அதற்கு உள் நோக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.

சினிமாவிலும் அரசியலிலும் தன்னைவிட உச்சத்துக்கு செல்வாக்கு பெருகி இருப்பதை உடைக்க விரும்புகிறார் அவர் என்பது எல்லோருக்குமே தெரியும். அதனை சில மேடைகளிலும் வெளிப்படுத்தினார். நேற்று உச்சத்தின் பட இசை வெளியீட்டு விழா உலக அளவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவிற்கு ஹாலிவுட்டே ஏங்கும் வகையில் நடந்தது.

அந்த செய்திகளை பார்த்த நாயகர் அதனை மாற்றவே இந்த ஸ்பாட் விசிட் அடித்திருக்கிறார் என்கிறார்கள். நாம சொல்லலைப்பா… நமக்கு எதுக்கு வம்பு? நல்லதாகவே நினைப்போம்!

Sources say that World hero suddenly comes to street in political due to fade out mega movie’s promotion news.

From around the web