எனது புகழுக்கு காரணம் கே.பாலச்சந்தர்! நெகிழ்ச்சியடைந்த சூப்பர் ஸ்டார் !

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரால் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இன்று எனது சினிமா குருவான கே.பி அவர்களின் 90வது பிறந்தநாள்.எப்படியாவது நான் நடிகனாக ஆகியிருப்பேன். அதில் மாற்றமில்லை. ஆனால், இன்று நான் பெரும் புகழுடனும் வசதியுடனும் வாழ்வதற்கு கே.பாலச்சந்தர் சார் மட்டுமே முக்கிய காரணம். என்னுடைய பிளஸ் பாயிண்ட்களை அடிப்படை பயிற்சி செய்ய வைத்து என்னை
 

எனது புகழுக்கு காரணம் கே.பாலச்சந்தர்! நெகிழ்ச்சியடைந்த சூப்பர் ஸ்டார் !யக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரால் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இன்று எனது சினிமா குருவான கே.பி அவர்களின் 90வது பிறந்தநாள்.எப்படியாவது நான் நடிகனாக ஆகியிருப்பேன். அதில் மாற்றமில்லை.
ஆனால், இன்று நான் பெரும் புகழுடனும் வசதியுடனும் வாழ்வதற்கு கே.பாலச்சந்தர் சார் மட்டுமே முக்கிய காரணம். என்னுடைய பிளஸ் பாயிண்ட்களை அடிப்படை பயிற்சி செய்ய வைத்து என்னை முழு நடிகனாக்கினார்.

என் வாழ்க்கையில் என்னை செதுக்கிய அப்பா அம்மா, அண்ணா இவர்கள் வரிசையில் எனது குருவும் இருக்கிறார். மிகப்பெரிய மகானாக நம்மிடையே ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த பாலச்சந்தரை நினைவு கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

A1TamilNews.com

 

From around the web