தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்வு !! பலி எண்ணிக்கை 3,838 ஆக உயர்வு !!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிமாம மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை சுமார்5,864 பேர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.4லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1,175 பேர். இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரகளின் மொத்த எண்ணிக்கை 98,767பேர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838பேர். குணமடைந்தவர்களின்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்வு !! பலி எண்ணிக்கை 3,838 ஆக உயர்வு !!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிமாம மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை சுமார்5,864 பேர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.4லட்சமாக அதிகரித்துள்ளது.

நேற்று சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1,175 பேர். இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரகளின் மொத்த எண்ணிக்கை 98,767பேர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838பேர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.8லட்சம் பேர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web