இந்தியாவில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்கள்!

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளன. அந்த வகையில் பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. இதனையடுத்து தெலங்கானாவிலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் 15 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய
 

இந்தியாவில் ஐந்தாம் கட்ட  ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்கள்!கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளன.

அந்த வகையில் பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. இதனையடுத்து தெலங்கானாவிலும் ஜூன் 30 வரை ஊரடங்கு

நீட்டிக்கப்படும் என முதல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் 15 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஜூன் 15ம் தேதி வரையிலும், பஞ்சாபில் ஜூன் 30ம் தேதி வரையிலும், மேற்கு வங்காளத்தில் ஜூன் 15ம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதாக அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web