இது ஸ்டாலினின் ஆட்சி! இனிமே எல்லாம் இப்படித்தான்!!

 
Amma food stall

அதிமுக பேனர் விழுந்து ஒரு பெண் இறந்துபோனார். அதை வைத்த அதிமுகவினர் ஓடி ஒளிந்தார்கள். எடப்பாடி வாயே திறக்கவில்லை. அட பொள்ளாச்சியில் குற்றவாளிகளையே காப்பாற்றினார்கள்.

காஷ்மீரில் குழந்தையைக் கொன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலமே போனது பாஜக. இவர்கள் எல்லாம் கட்சி நடத்தும் இதே நாட்டில்தான், பேனரைப் பிய்த்து எறிந்ததற்கே கடும் நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்!

இது எங்கள் ஸ்டாலினின் ஆட்சி! இனிமே எல்லாம் இப்படித்தான்!

- டான் அசோக்

From around the web