தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்!

 
தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்!

தமிழக அரசின் ஆலோசர் பதவியை சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து முன்னாள் தலைமைச்செயலாளர் சண்முகம் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு சண்முகம் அனுப்பியுள்ளார்.

From around the web