தோல்வி முகத்தில் அமைச்சர்கள்!

 
தோல்வி முகத்தில் அமைச்சர்கள்!

அதிமுக கூட்டணி 90 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த போதிலும் முக்கிய அமைச்சர்கள் சிலர் தோல்வி முகத்தில் உள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு உள்பட பல அமைச்சர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் ஆவடி தொகுதியில்,  மாஃபா பாண்டியராஜன், ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின், விராலி மலையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

From around the web