தங்கம் விலை சவரனுக்கு சற்று உயர்ந்தது... இன்றைய நிலவரம் என்ன?

 
Gold

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,368-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து, ரூ.4,546-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 73,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.72,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web