தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்வு..!

 
தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்வு..!

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய மாலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,280-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ரூ.4,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று காலை 72,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.73,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web