தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?

 
Gold-Price

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 136 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,840-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, ரூ.4,605-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 70,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை எந்த மாற்றமில்லாமல் ரூ.70,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web