தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

 
Gold Price

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,840-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து, ரூ.4,355-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து ரூ.64,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web