தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? இன்றைய நிலவரம் என்ன?

 
Gold-Price

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,896-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து, ரூ.4,487-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.64,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web