அடங்கப்பா! தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு குறைவா... இன்றைய நிலவரம் என்ன?

 
Gold-Price

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,048-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, ரூ.4,506-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ.73,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web