தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு…

        தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் 14 – 04 – 2019 அன்று முற்பகல் 11:51:35 க்கு பிறக்கிறது. ஞாயிற்று கிழமை ஆயில்யம் நட்சத்திரம் அன்று மிதுன லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு பொதுப் பலன் லக்னாதிபதி புதன் பத்தாமிடத்தில் நீச்சம் பெற்றிருக்கிறது. தொழில் ரீதியாக ஒரு சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பெரிய ஆலைகளின் உற்பத்தி திறன் குறையும். இரண்டாமிடத்து சந்திரன் ஆட்சி பெற்றிருப்பதினால் நாட்டின் நிதிநிலை நன்றாகவே இருக்கும். மூன்றாமிடத்து சூரியன் 11மிடத்தில் … Continue reading தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு…