என்னதான் மூடி மறைத்தாலும், தமிழே உலகின் மூத்த மொழி!

தமிழ் மொழியின் தொன்மை குறித்து பல தகவல்களை ஆதாரங்களுடன் தமிழர்கள் கூறினாலும், அது சபையேறுவதில்லை. தமிழர் நாகரீகம், தமிழ் மொழிதான் மனித இனத்தின் தொன்மை நாகரீகம், தொன்மை மொழி என்பதை நிறுவ இந்திய அரசு தயாராக இல்லை என்றாலும், மீண்டும் மீண்டும் பல்வேறு தருணங்களில் அது நிரூபணமாகி வருகிறது. குமரிக் கண்டம், பூம்புகார், ஆதிச்சநல்லூர் ஆதாரங்களைத் தொடர்ந்து இப்போது கீழடியில் கிடைத்துள்ள பல ஆதாரங்கள் தமிழ்தான் உலக மொழிகளில் தொன்மையானது, மூத்தது என்பதை நிறுவுகிறது. கீழடியில் கிடைத்துள்ள
 

என்னதான் மூடி மறைத்தாலும், தமிழே உலகின் மூத்த மொழி!

மிழ் மொழியின் தொன்மை குறித்து பல தகவல்களை ஆதாரங்களுடன் தமிழர்கள் கூறினாலும், அது சபையேறுவதில்லை. தமிழர் நாகரீகம், தமிழ் மொழிதான் மனித இனத்தின் தொன்மை நாகரீகம், தொன்மை மொழி என்பதை நிறுவ இந்திய அரசு தயாராக இல்லை என்றாலும், மீண்டும் மீண்டும் பல்வேறு தருணங்களில் அது நிரூபணமாகி வருகிறது.

குமரிக் கண்டம், பூம்புகார், ஆதிச்சநல்லூர் ஆதாரங்களைத் தொடர்ந்து இப்போது கீழடியில் கிடைத்துள்ள பல ஆதாரங்கள் தமிழ்தான் உலக மொழிகளில் தொன்மையானது, மூத்தது என்பதை நிறுவுகிறது. கீழடியில் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, சிந்து சமவெளி நாகரீக மக்கள் பேசிய மொழியும் கீழடி மக்கள் பேசிய மொழியும் தமிழ்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இந்த மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிய, அது வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது.

-வணக்கம்இந்தியா

From around the web