பலி எண்ணிக்கை 210 ஆக உயர்ந்தது… இலங்கையில் குண்டுகள் வெடித்த 9 இடங்கள் விவரம்!

கொழும்பு: இலங்கையில் இன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் இவைதான்… 1. கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், கொழும்பு 2. கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், நீர் கொழும்பு 3. சியோன் தேவாலயம், மட்டக்களப்பு 4. கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு 5. சங்கரில்லா ஹோட்டல், கொழும்பு 6. சினமன் கிராண்ட், கொழும்பு 7. தெஹிவளை ட்ராபிக்கல் இன், கொழும்பு 8, தெமட்டகொடை மகவில பூங்கா 1, கொழும்பு 9. தெமட்டகொடை மகவில பூங்கா 2, கொழும்பு முதல் ஆறு இடங்களிலும்
 

கொழும்பு: இலங்கையில் இன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் இவைதான்…

1. கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், கொழும்பு
2. கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், நீர் கொழும்பு
3. சியோன் தேவாலயம், மட்டக்களப்பு
4. கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு
5. சங்கரில்லா ஹோட்டல், கொழும்பு
6. சினமன் கிராண்ட், கொழும்பு
7. தெஹிவளை ட்ராபிக்கல் இன், கொழும்பு
8, தெமட்டகொடை மகவில பூங்கா 1, கொழும்பு
9. தெமட்டகொடை மகவில பூங்கா 2, கொழும்பு

முதல் ஆறு இடங்களிலும் காலை 8.45 மணியிலிருந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. மீதி மூன்று இடங்களிலும் பிற்பகலுக்குப் பிறகு குண்டுகள் வெடித்தன.

இந்த 9 குண்டு வெடிப்பிலும் பலியானா பொதுமக்கள் மற்றும் போலீசார் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. 450 பேருக்கும் மேல் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

From around the web