இயற்கையாகவே நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் சூரியக்குளியல்!

உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவி வரும் வேளையில் அதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியின் மூலமாக நோயைக் குணப்படுத்த முடியும் என ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. இயற்கையான முறையில் வீட்டிலிருந்தே மிகவும் எளிதாக பைசா செலவில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முடியும். தினசரி காலை, மாலை இருவேளையும் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் முகப்பரு, அரிக்கும் தோல் அழற்சி, மஞ்சள் காமாலை, தடிப்புத் தோல் மற்றும் பூஞ்சை தோல் தொற்று நோய்கள்
 

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்  சூரியக்குளியல்!லகம் முழுவதும் நோய்த்தொற்று பரவி வரும் வேளையில் அதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியின் மூலமாக நோயைக் குணப்படுத்த முடியும் என ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இயற்கையான முறையில் வீட்டிலிருந்தே மிகவும் எளிதாக பைசா செலவில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முடியும்.

தினசரி காலை, மாலை இருவேளையும் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் முகப்பரு, அரிக்கும் தோல் அழற்சி, மஞ்சள் காமாலை, தடிப்புத் தோல் மற்றும் பூஞ்சை தோல் தொற்று நோய்கள் உட்பட எந்தத் தோல் சம்பந்தப்பட்ட எந்தவிதமான நோய்களும் ஏற்படாமல் காக்க முடியும்.

மேலும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை தினமும் காலையில் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தால் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடிவதோடு உடலின் வைட்டமின் டி உற்பத்திக்கும் சூரிய ஒளி மிகவும் அவசியம் என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. 

A1TamilNews.com

From around the web