சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் டீசர்!

சீமராஜா படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் லோக்கல். ராஜேஷ் எம் இயக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. மே 1-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் முதல் டீசர் நேற்று வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
 
From around the web