ரஜினி சார் அல்டிமேட்..  2.0 படம் பற்றி சிம்ரன் அப்டேட்!

சென்னை : 2.0 படத்தை பிள்ளைகளுடன் பார்த்து மகிழ்ந்ததாக சிம்ரன் ட்வீட் செய்துள்ளார். “2.0 படம் மிகவும் அற்புதமான படைப்பு. சமூகத்திற்கான கருத்துடன் பிரம்மாண்டமான க்ராஃபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப் பட்டுள்ளது. ரஜினி சார் அல்டிமேட். ஷங்கர் சாருக்கு மிகப்பெரிய சல்யூட். அக்ஷய்குமார் இந்தப் படத்தில் இணைந்தது கூடுதல் விருந்தாக அமைந்துள்ளது. என்னுடைய குழந்தைகளுடன் பார்த்து அனுபவித்து மகிழ்ந்தேன்” என்று சிம்ரன் ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிம்ரன் முதன் முறையாக இணைந்து
 
ரஜினி சார் அல்டிமேட்..  2.0 படம் பற்றி சிம்ரன் அப்டேட்!
சென்னை : 2.0 படத்தை பிள்ளைகளுடன் பார்த்து மகிழ்ந்ததாக சிம்ரன் ட்வீட் செய்துள்ளார். 
 
“2.0 படம் மிகவும் அற்புதமான படைப்பு. சமூகத்திற்கான கருத்துடன் பிரம்மாண்டமான க்ராஃபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப் பட்டுள்ளது. ரஜினி சார் அல்டிமேட். ஷங்கர் சாருக்கு மிகப்பெரிய சல்யூட். 
 
அக்‌ஷய்குமார் இந்தப் படத்தில் இணைந்தது கூடுதல் விருந்தாக அமைந்துள்ளது. என்னுடைய குழந்தைகளுடன் பார்த்து அனுபவித்து மகிழ்ந்தேன்” என்று சிம்ரன் ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிம்ரன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
 
– வணக்கம் இந்தியா

 

From around the web