ஷங்கர் – கமல் கூட்டணியில் இந்தியன் 2… மிரட்டல் டிசைன்கள்!

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். கமலுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த அந்த படம் வசூலிலும் பட்டையை கிளப்பியது. 23 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்குகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கமலஹாசன் மீண்டும் இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் இன்று தொடங்கியது. ஷுட்டிங் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நான்கு விதமான போஸ்டர்களை எந்தவித
 

ஷங்கர் – கமல் கூட்டணியில் இந்தியன் 2… மிரட்டல் டிசைன்கள்!

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். கமலுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த அந்த படம் வசூலிலும் பட்டையை கிளப்பியது.

23 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்குகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கமலஹாசன் மீண்டும் இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் இன்று தொடங்கியது.

ஷுட்டிங் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நான்கு விதமான போஸ்டர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி வெளியிட்டிருந்தார் இயக்குநர் ஷங்கர். அதில் இந்தியன் தாத்தாவாக கமலஹாசன் மிரட்டலான தோற்றத்தில் காட்சித்தருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர்கள் வைரலாகிக்கொண்டுள்ளன.

– வணக்கம் இந்தியா

ஷங்கர் – கமல் கூட்டணியில் இந்தியன் 2… மிரட்டல் டிசைன்கள்!

ஷங்கர் – கமல் கூட்டணியில் இந்தியன் 2… மிரட்டல் டிசைன்கள்!

ஷங்கர் – கமல் கூட்டணியில் இந்தியன் 2… மிரட்டல் டிசைன்கள்!

From around the web