சீமராஜா… அட்டகாச டீசர் வெளியீடு! #SeemaRajaIsaiThiruvizha

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களைத் தந்த பொன்ராம்தான் இந்தப் படத்தின் இயக்குநர். இமான் இசையமைத்துள்ளார். இந்த டீசரில் சிவகார்த்திகேயனின் தோற்றமும், ஸ்டைலும் நிச்சயம் மக்களைக் கவரும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரேஞ்சுக்கு இந்தப் படமும் ஹிட்டடிக்கும் என நம்பலாம். டீசர் வெளியான வேகத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. #SeemaRajaIsaiThiruvizha – வணக்கம் இந்தியா
 

சீமராஜா… அட்டகாச டீசர் வெளியீடு! #SeemaRajaIsaiThiruvizha
ருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களைத் தந்த பொன்ராம்தான் இந்தப் படத்தின் இயக்குநர். இமான் இசையமைத்துள்ளார்.

இந்த டீசரில் சிவகார்த்திகேயனின் தோற்றமும், ஸ்டைலும் நிச்சயம் மக்களைக் கவரும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரேஞ்சுக்கு இந்தப் படமும் ஹிட்டடிக்கும் என நம்பலாம்.

டீசர் வெளியான வேகத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. #SeemaRajaIsaiThiruvizha

– வணக்கம் இந்தியா

From around the web