சீமராஜா இனி ராஜாதிராஜா… இது சிவகார்த்திகேயன் பன்ச்… #SeemarajaTrailer

சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் நடிப்பில் செப்டம்பர் மாத விருந்தாக வரவிருக்கும் படம் சீமராஜா. இந்தப்படத்தின் புதிய டிரைலர் இன்று சனிக்கிழமை மாலை வெளியானது. ஹோட்டல் லீலா பேலஸில் நடந்த இந்த நிகழ்வில் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன், நாயகி சமந்தா, சிம்ரன், சூரி ஆகியோர் கலந்துக்கொண்டனர். சீமராஜா புதிய டிரைலர் – வணக்கம் இந்தியா
 

சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் நடிப்பில் செப்டம்பர் மாத விருந்தாக வரவிருக்கும் படம் சீமராஜா. இந்தப்படத்தின் புதிய டிரைலர் இன்று சனிக்கிழமை மாலை வெளியானது. ஹோட்டல் லீலா பேலஸில் நடந்த இந்த நிகழ்வில் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன், நாயகி சமந்தா, சிம்ரன், சூரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

சீமராஜா புதிய டிரைலர்

 

– வணக்கம் இந்தியா

From around the web