பள்ளிக்கூடத்திற்கு லீவு.. ஆனால் யூனிபார்ம் போட்டுட்டு வரணும்ங்க!

மாமல்லபுரம்: பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் நாளை மாமல்லபுரம் வருகை தருகிறார்கள். இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரு தலைவர்களையும் வரவேற்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைகள் அனைவரையும் பள்ளிச் சீருடை அணிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு கட்டாயம் அழைத்து வரவேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகின் இரு முக்கிய தலைவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு இந்தக் குழந்தைகளுக்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

பள்ளிக்கூடத்திற்கு லீவு.. ஆனால் யூனிபார்ம் போட்டுட்டு வரணும்ங்க!மாமல்லபுரம்: பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் நாளை மாமல்லபுரம் வருகை தருகிறார்கள். இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இரு தலைவர்களையும் வரவேற்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைகள் அனைவரையும் பள்ளிச் சீருடை அணிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு கட்டாயம் அழைத்து வரவேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகின் இரு முக்கிய தலைவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு இந்தக் குழந்தைகளுக்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

From around the web