சங்கம் மொழிந்த காதல் – இலக்கியத் தொடர் இணைப்புகள்

‘சங்கம் மொழிந்த காதல்’ கதை கேட்பது அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்று. அதிலும் காதல் கதை, பல ஆயிரம் முன்னர் நம் முன்னோர்கள் காதலித்த கதை என்றால் ஆர்வமும், ஆசையும் அதிகமாகத்தான் இருக்கும். வேகமான வாழ்க்கைப்
 

                                                             ‘சங்கம் மொழிந்த காதல்’   

சங்கம் மொழிந்த காதல் – இலக்கியத் தொடர் இணைப்புகள்

கதை கேட்பது அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்று. அதிலும் காதல் கதை, பல ஆயிரம் முன்னர் நம் முன்னோர்கள் காதலித்த கதை என்றால் ஆர்வமும், ஆசையும் அதிகமாகத்தான் இருக்கும். வேகமான வாழ்க்கைப் பயணத்தில் அன்று எழுதிய பாடல்களைப் படிக்கவும், அப்படிப் படித்தாலும் பொருளைப் புரிந்து கொள்ளப் போதுமான நேரம் அனைவருக்கும் இல்லை என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் சங்க இலக்கியப் பாடல்களை அறிந்து கொள்ளவும், காதலைக் கொண்டாடி மகிழ்ந்திடவும் வேண்டும் என்பதன் நோக்கமே இந்தச் ‘சங்கம் மொழிந்த காதல்’.
 
ஆதி மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வாழ்வினைப் பாடல்களாகத் தொகுத்து சங்க இலக்கியத்தில் படித்தறிய முடிகிறது. அந்த வாழ்வினை அகம், புறம் எனப் பிரித்துணரச் செய்யும் சிறந்த பணியினையும் அதற்குரிய இலக்கணத்தையும் எழுதிக் கொடுத்துள்ளனர். அகவாழ்வில் நிகழும் காதல் வாழ்வினைக் கூறும் 401 பாடல்களைக் குறுந்தொகை எனும் தலைப்பிட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது. அப்பாடல்களில் 30 பாடல்களை மட்டும் முடிந்த அளவில் எளிமைப்படுத்தி அளித்துள்ளேன்.
 
–  சித்ரா மகேஷ்
 
ஓவியங்கள் : உதய பாஸ்கர்
 
                                          இணைப்புகள்
 

2. தூங்காதவள் ஆனேன்…

 
 
 
 
 
 
 
 
10.  பொய்க்காரா…   
 
 
 
 
14.  ஆற்றங்கரையோரம்… 
 
 
 

17. ஊரெல்லாம் என் பேச்சு

 

18. தேயுமோ எந்தன் காதலே

 

19. மாந்தளிர் நிறத்தழகி

 
20.  அவள் நினைவில்…
 
 
 
23.  நிலாக் காயும்
 
 
 
 
 
 
 
 
– வணக்கம் இந்தியா

From around the web