ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி.. ஒரு டாலர் 71 ரூபாய் 5 பைசா ஆக குறைவு!

மும்பை: அமெரிக்காவில் அரசு முடக்கம் தொடர்ந்த நிலையில், டாலருக்கான மதிப்பு உலக அளவில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இந்தியாவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 71 ரூபாய் 5 பைசா என்ற் நிலையை அடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 59.81 டாலராக உயர்ந்துள்ளது. முந்தைய விலையை விட 1.39 டாலர்கள் அதிகமாகும். பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தததால்
 

மும்பை: அமெரிக்காவில் அரசு முடக்கம் தொடர்ந்த நிலையில், டாலருக்கான மதிப்பு உலக அளவில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இந்தியாவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 71 ரூபாய் 5 பைசா என்ற் நிலையை அடைந்துள்ளது.
 
கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு  59.81 டாலராக உயர்ந்துள்ளது. முந்தைய விலையை விட 1.39 டாலர்கள் அதிகமாகும்.
 
பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தததால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
சமீப காலத்தில், ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த ரூபாயின் மதிப்பு, தற்போது ஒரு டாலருக்கான மதிப்பு 71 ரூபாயை ஐ தொட்டுள்ளது. 
 
– வணக்கம் இந்தியா

From around the web