ரூ.4 லட்சம் கோடி காலி!! கதறி அழும் முதலீட்டாளர்கள்!! அதள பாதாளத்திற்குள் பாய்ந்த சென்செக்ஸ்!

உலகம் முழுவதுமே பொருளாதாரத்தை கொரோனா காலி செய்து வரும் நிலையில், இதன் எதிரொலி தொடர்ந்து பங்கு சந்தை வர்த்தகத்திலும் முதலீட்டாளர்களை கலங்கடித்து வருகிறது. ராம நவமி காரணமாக கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்த பங்கு வர்த்தகத்தில், 4 லட்சம் கோடிகளை முதலீட்டாலர்கள் இழந்துள்ளனர். நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது மும்பை பங்குச் சந்தையில், மொத்த சந்தை மதிப்பு ரூ.108.50 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த 4 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த
 

ரூ.4 லட்சம் கோடி காலி!! கதறி அழும் முதலீட்டாளர்கள்!! அதள பாதாளத்திற்குள் பாய்ந்த சென்செக்ஸ்!

லகம் முழுவதுமே பொருளாதாரத்தை கொரோனா காலி செய்து வரும் நிலையில், இதன் எதிரொலி தொடர்ந்து பங்கு சந்தை வர்த்தகத்திலும் முதலீட்டாளர்களை கலங்கடித்து வருகிறது. ராம நவமி காரணமாக கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்த பங்கு வர்த்தகத்தில், 4 லட்சம் கோடிகளை முதலீட்டாலர்கள் இழந்துள்ளனர்.

நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது மும்பை பங்குச் சந்தையில், மொத்த சந்தை மதிப்பு ரூ.108.50 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த 4 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.01 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு சந்தை சரிவை சந்திக்கும் என்கிற எதிர்பார்ப்புடனே வர்த்தகம் செய்து வரும் முதலீட்டாளர்கள் இந்த திடீர் அதள பாதாள சரிவைக் கண்டு கதறி அழுகின்றனர். மேலும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இறக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web