தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியாக ரூ.335.41 கோடி! மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு முறைகளும் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளுக்காக தமிழகம் ரூ2000 கோடி மத்திய அரசிடம் கேட்டிருந்த நிலையில் ரூ.335.41 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு மாநிலம் வாரியாக ஆய்வு நடத்தி பாதிப்புகளுக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகம், கேரளா
 

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியாக ரூ.335.41 கோடி! மத்திய அரசு அறிவிப்பு!கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு முறைகளும் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக தமிழகம் ரூ2000 கோடி மத்திய அரசிடம் கேட்டிருந்த நிலையில் ரூ.335.41 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய அரசு மாநிலம் வாரியாக ஆய்வு நடத்தி பாதிப்புகளுக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகம், கேரளா உள்பட 14 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் மொத்தம்195.08 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கேரளா ரூ.1276.91 கோடி
ஆந்திரா ரூ.491.41 கோடி
திரிபுரா ரூ.423 கோடி
மேற்கு வங்காளம் ரூ.417.75 கோடி
உத்தரகாண்ட் 417.75 கோடி
பஞ்சாப் 638.25 கோடி
நாகலாந்து326.41 கோடி
மிசோரம் 118.50 கோடி
மேகாலாயா 40.91 கோடி
மணிப்பூர் 235.33 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web