கொரானோ சிகிச்சையில் தமிழக ரோபோக்கள்!

கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோபாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருச்சியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக மாதிரி ரோபோக்களை வடிவமைத்திருந்தனர். இவை கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல இந்த ரோபாக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இது தவிர தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
 

கொரானோ சிகிச்சையில் தமிழக ரோபோக்கள்!கொரானோ தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோபாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
திருச்சியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக மாதிரி ரோபோக்களை வடிவமைத்திருந்தனர்.

இவை கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்குத் தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல இந்த ரோபாக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இது தவிர தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கிறது. கலெக்டர் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

A1TamilNews.com

From around the web