அசத்தல் அம்மனாக நயன்தாரா!! ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்!

நயன்தாராவின் அட்டகாசமான நடிப்பில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மூக்குத்தி அம்மன். ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில்,என்.ஜே.சரவணன் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதையில் உருவாகி இருக்கும் படம். இப்படத்தில் நயன் தாராவுடன் ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்து ஆர்.ஜே.பாலாஜி விளக்கமளித்துள்ளார். அம்மனாக நடிக்க நயன்தாரா 48 நாட்கள் விரதம் இருந்துள்ளார். முழு நீள காமெடி படமாக
 

அசத்தல் அம்மனாக நயன்தாரா!! ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்!யன்தாராவின் அட்டகாசமான நடிப்பில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மூக்குத்தி அம்மன். ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில்,என்.ஜே.சரவணன் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதையில் உருவாகி இருக்கும் படம்.

இப்படத்தில் நயன் தாராவுடன் ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்து ஆர்.ஜே.பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

அம்மனாக நடிக்க நயன்தாரா 48 நாட்கள் விரதம் இருந்துள்ளார். முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் நாயகி நயன் தாராவை நோக்கியே நகருவதைப் போல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மே 1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

கொரோனா பயம் நீங்கி பொதுமக்கள் தியேட்டர்களுக்கு வந்து பாதுகாப்பாக படம் பார்க்க முடிகிறதோ அப்போது தான் மூக்குத்தி அம்மன் வெளியாகும். இந்த முடிவிற்கு படத் தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என ஆர்.ஜே .பாலாஜி தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web