உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்!. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

கொரோனா அச்சுறுத்தலால் உலகின் அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் மிகப்பெரியச் சரிவை சந்தித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரமும் சரிந்து வரும் நிலையில் அது சம்பந்தமான சில அறிக்கைகளை ரிசர்வ் வங்கி கவர்னர் இன்று அறிவித்துள்ளார். அதன்படி இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் பருப்பு விலை உயரும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உள்நாட்டு உற்பத்தி பெரும் வீழ்ச்சியை சந்திக்க உள்ளதாகவும், அதனால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயரக் கூடும் எனவும் அறிவித்துள்ளார். இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில்
 

உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்!. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!கொரோனா அச்சுறுத்தலால் உலகின் அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் மிகப்பெரியச் சரிவை சந்தித்து வருகிறது.

இந்தியப் பொருளாதாரமும் சரிந்து வரும் நிலையில் அது சம்பந்தமான சில அறிக்கைகளை ரிசர்வ் வங்கி கவர்னர் இன்று அறிவித்துள்ளார். அதன்படி இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் பருப்பு விலை உயரும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உள்நாட்டு உற்பத்தி பெரும் வீழ்ச்சியை சந்திக்க உள்ளதாகவும், அதனால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயரக் கூடும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி உடனடியாக மேலும் சில நடவடிக்கைகளை செயல்படுத்தும்.

அண்டை நாடுகளுக்கிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி விரைந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web