ரவா உருண்டை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் ரவை – 1/4 கப், சர்க்கரை – 1½ கப், முந்திரி-5 ஏலக்காய்-2 திராட்சை – 5 நெய் – 4 டீஸ்பூன் பால் – 1/4கப் தேங்காய் – 1/4 கப். செய்முறை கடாயில் சிறிது நெய் விட்டு திராட்சை, முந்திரி வறுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் ரவையைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அத்துடன் சிறிது நெய், ஏலக்காய் , தேங்காய் சேர்த்து வறுக்க வேண்டும். பால் சேர்த்து நன்கு
 

ரவா உருண்டை செய்வது எப்படி?தேவையான பொருட்கள்
ரவை – 1/4 கப்,
சர்க்கரை – 1½ கப்,
முந்திரி-5
ஏலக்காய்-2
திராட்சை – 5
நெய் – 4 டீஸ்பூன்
பால் – 1/4கப்
தேங்காய் – 1/4 கப்.

செய்முறை
கடாயில் சிறிது நெய் விட்டு திராட்சை, முந்திரி வறுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் ரவையைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அத்துடன் சிறிது நெய், ஏலக்காய் , தேங்காய் சேர்த்து வறுக்க வேண்டும்.

பால் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். சர்க்கரை சேர்த்து ஒன்றாகக் கலந்து உருண்டு, திரண்டு வரும் வரை கிளறி விட வேண்டும். கைபொறுக்கும் சூட்டில் சிறிது பால் சேர்த்து உருட்டிட சுவையான ரவா உருண்டை ரெடி.

A1TamilNews.com

From around the web