ரஜினியின் தலைவர் 168 ரஜினி பட பூஜை

தலைவர் 168′ என்ற தலைப்பில் புதிதாக உருவாக போகிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தின் பூஜை ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று மாலையே சென்னையில் நடைபெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பூஜையில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகளாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா ஆகிய இருவரும் ரஜினிக்கு
 

ரஜினியின் தலைவர் 168 ரஜினி பட பூஜைலைவர் 168′ என்ற தலைப்பில் புதிதாக உருவாக போகிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தின் பூஜை ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று மாலையே சென்னையில் நடைபெற்றது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பூஜையில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகளாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா ஆகிய இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. இருவரில் மீனா ரஜினியின் ஜோடி எனவும், குஷ்பு பிரகாஷ்ராஜ் ஜோடி எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.

https://www.A1TamilNews.com

From around the web