ரஜினிகாந்தின் 2.0 பாடல் வீடியோக்கள் ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான 2.0ல் இடம்பெற்றுள்ள இரு பாடல்களின் ‘பாடல் வரி’ வீடியோ வெளியாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி, பெரும் வரவேற்பு பெற்ற அந்த பாடல்களின் வீடியோ… ராஜாளி… இந்திரலோகத்து சுந்தரியே…- -வணக்கம் இந்தியா
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான 2.0ல் இடம்பெற்றுள்ள இரு பாடல்களின் ‘பாடல் வரி’ வீடியோ வெளியாகியுள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி, பெரும் வரவேற்பு பெற்ற அந்த பாடல்களின் வீடியோ…

ராஜாளி…

இந்திரலோகத்து சுந்தரியே…-

-வணக்கம் இந்தியா

From around the web