நான் பாஜக காரனல்ல! இப்போ நம்புறீங்களா! ரஜினிகாந்த் அதிரடி!!

சென்னை: திருவள்ளுவருக்கு சாயம் பூசியது போல், தனக்கு பாஜக சாயம் பூச முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். பாரதிய ஜனதாவின் ஆதரவாளராக பார்க்கப்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்த், தன் மீது பாஜக சாயம் பூசமுடியாது என கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாய் மறியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில், கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தன்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சிகள் நடைபெறுவதாக கூறினார். திருவள்ளுவருக்கு சாயம் பூசியது போல்,
 

நான் பாஜக காரனல்ல! இப்போ நம்புறீங்களா! ரஜினிகாந்த் அதிரடி!!சென்னை: திருவள்ளுவருக்கு சாயம் பூசியது போல், தனக்கு பாஜக சாயம் பூச முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதாவின் ஆதரவாளராக பார்க்கப்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்த், தன் மீது பாஜக சாயம் பூசமுடியாது என கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாய் ம‌றியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில், கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தன்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சிகள் நடைபெறுவதாக கூறினார்.

திருவள்ளுவருக்கு சாயம் பூசியது போல், தனக்கும் சாயம் பூச முயல்வதாகவும், ஆனால் அப்படி செய்ய முடியாது என்றார். தமிழகத்தில் சரியான ஆளுமையுடைய தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருக்கிறது எனக்கூறிய ரஜினிகாந்த், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் கூறினார். மேலும் அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

https://www.A1TamilNews.com

From around the web