அமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்

‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி ரசிகர்கள் செய்து வரும் மக்கள் பணிகள் போல் அமெரிக்காவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்து வருவது ஆச்சரியமளிக்கிறது.
 

‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள்.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி ரசிகர்கள் செய்து வரும் மக்கள் பணிகள் போல் அமெரிக்காவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்து வருவது ஆச்சரியமளிக்கிறது.

[ See image gallery at a1tamilnews.com]

From around the web