தொடர்ந்து 4வது முறையாக இலங்கையின் பிரதமர் பதவி எற்ற ராஜபக்சே!

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் வேளையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி கூட்டணி மொத்தம் உள்ள 196 இடங்களில் 150 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து இலங்கை அதிபராக 4வது முறையாக ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். கேபினட் அமைச்சர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோர் அடுத்து பொறுப்பேற்க உள்ளனர். இதுவரை இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரசியல்கட்சித் தலைவரும் பெறாத வகையில் 5 லட்சம் வாக்குகளைப் பெற்று மகிந்த
 

தொடர்ந்து 4வது முறையாக இலங்கையின் பிரதமர் பதவி எற்ற ராஜபக்சே!லகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் வேளையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி கூட்டணி மொத்தம் உள்ள 196 இடங்களில் 150 இடங்களில் வெற்றிபெற்றது.

இதனையடுத்து இலங்கை அதிபராக 4வது முறையாக ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். கேபினட் அமைச்சர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோர் அடுத்து பொறுப்பேற்க உள்ளனர்.

இதுவரை இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரசியல்கட்சித் தலைவரும் பெறாத வகையில் 5 லட்சம் வாக்குகளைப் பெற்று மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்.இலங்கை அதிபரின் அதிகாரத்தை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் 150 இடங்களுக்கு மேல் தேவை.

இப்போது ராஜபக்சவுக்கு அந்த அதிகாரம் வந்திருப்பதால், நடப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் மேலும் திருத்தம் கொண்டு வரப்படலாம் என அந்நாட்டு அரசியல் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

A1TamilNews.com

From around the web