கொரோனா வைரஸ்! விறுவிறுவென சிறப்பு வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனைகளும், தனிமைப்படுத்த தனி வார்டுகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக காமகியா மற்றும் கவுஹாத்தியில் உள்ள ரயில் பெட்டிகளை சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கேபினுக்கும் ஒரு நோயாளி என்ற அடிப்படையில் 9 கேபின்கள் கொண்ட பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு படுக்கைகள் கொண்ட கேபினில் மிடில் பெர்த் அகற்றப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்களின்
 

கொரோனா வைரஸ்! விறுவிறுவென சிறப்பு வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்!கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனைகளும், தனிமைப்படுத்த தனி வார்டுகளும் தயாராகி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக காமகியா மற்றும் கவுஹாத்தியில் உள்ள ரயில் பெட்டிகளை சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கேபினுக்கும் ஒரு நோயாளி என்ற அடிப்படையில் 9 கேபின்கள் கொண்ட பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்பு படுக்கைகள் கொண்ட கேபினில் மிடில் பெர்த் அகற்றப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்களின் சிறப்பு வார்டுகளாக வேக வேகமாக மாற்றப்படுகிறது. மருந்துகள், மருத்துவ உபகரணங்களுடன் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

A1TamilNews.com

From around the web