நரேந்திர மோடி இல்ல! சரண்டர் மோடி!! ராகுல் காந்தி அதிரடி அட்டாக்!!

பிரதமர் மோடியை சரண்டர் மோடி என்று அதிரடியாக அட்டாக் செய்துள்ளார் ராகுல் காந்தி. சீன எல்லை விவகாரம் குறித்து ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள கட்டுரையின் இணைப்பை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, நரேந்திர மோடி இல்லை, சரண்டர் மோடி என்று குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரையில், மோடியின் சீன வெளியுறவுக் கொள்கை சமாதான வழியில் இருப்பதாகவும் ஆனால் சீனா தெற்காசியாவில் தன்னுடைய வலிமையை நிலைநாட்டுவதில் குறியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் முதல் பிரதமர் வாஜ்பாய்
 

நரேந்திர மோடி இல்ல! சரண்டர் மோடி!! ராகுல் காந்தி அதிரடி அட்டாக்!!பிரதமர் மோடியை சரண்டர் மோடி என்று அதிரடியாக அட்டாக் செய்துள்ளார் ராகுல் காந்தி. சீன எல்லை விவகாரம் குறித்து ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள கட்டுரையின் இணைப்பை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, நரேந்திர மோடி இல்லை, சரண்டர் மோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரையில், மோடியின் சீன வெளியுறவுக் கொள்கை சமாதான வழியில் இருப்பதாகவும் ஆனால் சீனா தெற்காசியாவில் தன்னுடைய வலிமையை நிலைநாட்டுவதில் குறியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாஜகவின் முதல் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நல்லுறவு கொள்வதற்காக இஸ்லாமாபாத் சென்றார். பதிலுக்கு கார்கில் போரை அவர்கள் தந்தார்கள். அதே போல் மோடி சீனாவுடன் மென்மையாக நடந்து கொண்டு நட்பு பாராட்டி சமாதானமாக எல்லைப் பிரச்சனையை தீர்க்கலாம் என்று நினைத்தார். சீனாவோ பாகிஸ்தான் வழியில் செல்கிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

”சரண்டர் மோடி” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

A1TamilNews.com

From around the web