அடேங்கப்பா! என்னா பல்டி இது!!

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நடிகர், நடிகைகள் விதவிதமான படங்களையும், அன்றாட நடவடிக்கை, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் சமூகத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் தினமும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். உடற்பயிற்சி செய்யாத நாள் வீணடிக்கப்பட்ட நாள் என்று கூறும் இவர், அசால்ட்டாக பின்பக்கமாக குட்டிக்கரணம் போடுகிறார். 25 வயது இளைஞர் போல் துறுதுறுவென்று அவர் போடும்
 

அடேங்கப்பா! என்னா பல்டி இது!!கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நடிகர், நடிகைகள் விதவிதமான படங்களையும், அன்றாட நடவடிக்கை,  உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் சமூகத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் தினமும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். உடற்பயிற்சி செய்யாத நாள் வீணடிக்கப்பட்ட நாள் என்று கூறும் இவர், அசால்ட்டாக பின்பக்கமாக குட்டிக்கரணம் போடுகிறார். 25 வயது இளைஞர் போல் துறுதுறுவென்று அவர் போடும் இந்த ஆட்டம் அட்டகாசமாக இருக்கிறது.

தமிழ் ஹீரோக்களில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சரத்குமார் மற்றும் கமல் ஹாசன் என்பது குறிப்பிடத் தக்கது. ரஜினிகாந்த் நீச்சல், யோகா, தியானம் என தனி வழியை கடைப்பிடிப்பவர்.

நடிகர்களைப் பின்பற்றும் ரசிகர்கள், உடற்பயிற்சி, உடல்நலத்தைப் பேணுதல் ஆகியவற்றையும் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டால் நல்லது.

A1TamilNews.com

From around the web