வேட்டி சட்டையில் பிரதமர் மோடி… சீன அதிபருக்கு வரவேற்பு!

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ தமிழகத்தின் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து சென்று வரவேற்றுள்ளார் பிரதமர் மோடி. சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கிண்டியிலுள்ள ஐடிசி க்ராண்ட் சோழா ஹோட்டலுக்குச் சென்றார் சீன அதிபர். சற்று நேர ஒய்வுக்குப் பிறகு மாமல்லபுரம் புறப்பட்டுச் சென்றார். சீன அதிபரை வரவேற்க, தமிழகத்தின் பாரம்பரியமான வேட்டி
 

வேட்டி சட்டையில் பிரதமர் மோடி… சீன அதிபருக்கு வரவேற்பு!சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ தமிழகத்தின் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து சென்று வரவேற்றுள்ளார் பிரதமர் மோடி.

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து கிண்டியிலுள்ள ஐடிசி க்ராண்ட் சோழா ஹோட்டலுக்குச் சென்றார் சீன அதிபர். சற்று நேர ஒய்வுக்குப் பிறகு  மாமல்லபுரம் புறப்பட்டுச் சென்றார். 

வேட்டி சட்டையில் பிரதமர் மோடி… சீன அதிபருக்கு வரவேற்பு!

சீன அதிபரை வரவேற்க, தமிழகத்தின் பாரம்பரியமான வேட்டி சட்டை அணிந்துவந்து மாமல்லபுரத்தில் வரவேற்றார் பிரதமர் மோடி. அங்கு  மாமல்லபுர சிற்பங்களை சீன அதிபருடன் பார்வையிட்டு, சிற்பங்கள் குறித்து விளக்கமளித்தார்.

வேட்டி சட்டையில் பிரதமர் மோடி… சீன அதிபருக்கு வரவேற்பு!

பின்னர், பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

– வணக்கம் இந்தியா

From around the web