அமெரிக்காவில் ‘பேட்ட’ ரசிகர் கொண்டாட்டம் – படங்கள்

டல்லாஸ்: வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், யு.எஸ்.ஏ சார்பில் பேட்ட சிறப்பு ரசிகர் காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். கொண்டாட்டத்துடன் #NoMoreChildBeggers என்ற ஹேஷ் டேக்குடன் குழந்தைப் பிச்சைக்காரர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்கள். ஏற்பாடுகளை ரஜினி வாசு, இன்பா, அன்புடன் ரவி, ரஜினி ராஜா, இர.தினகர் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சி தொடர்பான படங்கள். – வணக்கம் இந்தியா
 
அமெரிக்காவில்  ‘பேட்ட’ ரசிகர் கொண்டாட்டம் – படங்கள்
டல்லாஸ்: வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், யு.எஸ்.ஏ சார்பில் பேட்ட சிறப்பு ரசிகர் காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். 
 
கொண்டாட்டத்துடன் #NoMoreChildBeggers என்ற ஹேஷ் டேக்குடன் குழந்தைப் பிச்சைக்காரர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்கள். ஏற்பாடுகளை ரஜினி வாசு, இன்பா, அன்புடன் ரவி, ரஜினி ராஜா, இர.தினகர் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சி தொடர்பான படங்கள்.
 
– வணக்கம் இந்தியா

From around the web