அமெரிக்க நிறுவனம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு ‘பால் ஹாரீஸ் பெல்லோ’ பட்டம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் இயங்கி வரும் அமைப்பு ‘தி ரோட்டரி பவுண்டேஷன் ஆப் ரோட்டரி இண்டர்நேஷனல்’ . இந்த அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் உலக அளவில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘பால் ஹாரீஸ் பெல்லோ” பட்டம் வழங்கி கவுரவப்படுத்தி
 

அமெரிக்க நிறுவனம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு ‘பால் ஹாரீஸ் பெல்லோ’ பட்டம்!மிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் இயங்கி வரும் அமைப்பு ‘தி ரோட்டரி பவுண்டேஷன் ஆப் ரோட்டரி இண்டர்நேஷனல்’ . இந்த அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் உலக அளவில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘பால் ஹாரீஸ் பெல்லோ” பட்டம் வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் சிறப்பாக சேவையாற்றி வரும் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு “பால் ஹாரீஸ் பெல்லோ” என்ற கவுரவப் பட்டம் வழங்கியுள்ளது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web