த்ரிஷா வின் பரமபதம் விளையாட்டு!

த்ரிஷா நடிப்பில் வெளியாக உள்ள படம் ’பரமபதம் விளையாட்டு’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாகும். 96 படத்திற்குப் பிறகு த்ரிஷாவுக்கு முக்கியமான படமாகவும் அமைந்துள்ளது. நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். https://www.A1TamilNews.com
 

த்ரிஷா நடிப்பில் வெளியாக உள்ள படம் ’பரமபதம் விளையாட்டு’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாகும். 96 படத்திற்குப் பிறகு த்ரிஷாவுக்கு முக்கியமான படமாகவும் அமைந்துள்ளது.  நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

[See image gallery at a1tamilnews.com] https://www.A1TamilNews.com

From around the web