அமெரிக்காவில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச விமான சேவையை ரத்து செய்துள்ளது. அத்தியாவசிய, மருந்துப் பொருட்களுக்கான சரக்கு விமான சேவைகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் விமானிகளில் மூன்றில் ஒரு பங்கினர் போலியானவர்கள் அல்லது முறைகேடுகள் மூலம் தேர்ச்சியடைந்தவர்கள் என விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் பாகிஸ்தான் விமானங்களுக்கு ஆறு மாத காலம் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.இந்நிலையில், தற்போது அமெரிக்காவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை
 

அமெரிக்காவில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!லக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச விமான சேவையை ரத்து செய்துள்ளது. அத்தியாவசிய, மருந்துப் பொருட்களுக்கான சரக்கு விமான சேவைகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் விமானிகளில் மூன்றில் ஒரு பங்கினர் போலியானவர்கள் அல்லது முறைகேடுகள் மூலம் தேர்ச்சியடைந்தவர்கள் என விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதை கண்டிக்கும் வகையில் பாகிஸ்தான் விமானங்களுக்கு ஆறு மாத காலம் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.இந்நிலையில், தற்போது அமெரிக்காவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி பாகிஸ்தான் விமான ஓட்டிகளின் அலட்சிய போக்கால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்காவில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானிகளின் அலட்சியத்தால் ஜூன் மாதம் நடந்த விமான விபத்தில் 97 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web