மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறை! மோடி உற்சாகம்!!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பள்ளி, கல்லூரிகள் மறு அறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் , கல்லுாரி மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு ‘ஏம்பிசாப்ட்’ நிறுவனம் இ-பாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத்திட்டத்தில் இந்தியா முழுவதும், 250 கல்லுாரி, பல்கலைக் கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ‘காலை, 9.00 முதல், 11.00 மணிவரை இரண்டு மணி நேரம் பேராசிரியர்கள் இந்த இ-பாக்ஸ் மூலம் மாணவர்களுக்கு அன்றைய பாடங்களை சொல்லித் தருகிறார்கள். அந்தந்த நாளுக்கான செயல்முறைகளை மாணவர்கள், 5 மணி நேரம் பயன்படுத்துகின்றனர். இதன்
 

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறை! மோடி உற்சாகம்!!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பள்ளி, கல்லூரிகள் மறு அறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் , கல்லுாரி மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு ‘ஏம்பிசாப்ட்’ நிறுவனம் இ-பாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத்திட்டத்தில் இந்தியா முழுவதும், 250 கல்லுாரி, பல்கலைக் கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ‘காலை, 9.00 முதல், 11.00 மணிவரை இரண்டு மணி நேரம் பேராசிரியர்கள் இந்த இ-பாக்ஸ் மூலம் மாணவர்களுக்கு அன்றைய பாடங்களை சொல்லித் தருகிறார்கள்.

அந்தந்த நாளுக்கான செயல்முறைகளை மாணவர்கள், 5 மணி நேரம் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தினசரி, ஏழு மணி நேரம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

80 சதவீத கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனைடந்து வருகின்றனர்.’ஏம்பிசாப்ட்’ நிறுவனம் இ-பாக்ஸ் திட்டத்தை இலவசமாக வழங்க வேண்டும் என, மத்திய மனிதவளமேம்பாட்டு துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

A1TamilNews.com

From around the web