டிவி ஷோக்கள் மூலமே பள்ளிப்பாடங்கள் நடத்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகள் அடுத்த வகுப்பிற்கான பாடங்கலை ஆன்லைன் மூலம் எடுக்கத் தொடங்கி விட்டன. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜுலை 13 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் விளக்கத்தை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட மாட்டாது. டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். A1TamilNews.com
 

டிவி ஷோக்கள் மூலமே பள்ளிப்பாடங்கள் நடத்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

தனியார் பள்ளிகள் அடுத்த வகுப்பிற்கான பாடங்கலை ஆன்லைன் மூலம் எடுக்கத் தொடங்கி விட்டன. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜுலை 13 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் விளக்கத்தை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட மாட்டாது. டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web