என் ஜி கே படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு படங்கள்

சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபால குமரன்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு நேற்று சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சாய்பல்லவி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் சிவக்குமார், பாடலாசிரியர் உமாதேவி, எடிட்டர் பிரவின், கலை இயக்குநர் விஜயமுருகன், உமா பத்மநாபன், ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். – வணக்கம் இந்தியா
 

என் ஜி கே படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு படங்கள்சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபால குமரன்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு நேற்று சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா,
இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சாய்பல்லவி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் சிவக்குமார்,
பாடலாசிரியர் உமாதேவி, எடிட்டர் பிரவின், கலை இயக்குநர் விஜயமுருகன், உமா பத்மநாபன், ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

– வணக்கம் இந்தியா

[ See image gallery at a1tamilnews.com]

From around the web