நீட் தேர்வுகள் ஒத்தி வைப்பு! கொரோனா தடுப்பு நடவடிக்கை!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசுப் பணிகளுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வுகள் எழுதாமலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
 

நீட் தேர்வுகள் ஒத்தி வைப்பு! கொரோனா தடுப்பு நடவடிக்கை!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசுப் பணிகளுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வுகள் எழுதாமலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web