தேசிய வேலையில்லாதோர் பதிவேடு… மிஸ்டு கால் கேட்கும் காங்கிரஸ்!

நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை பதிவு செய்யும் நோக்கத்தில் தேசிய வேலையில்லாதோர் பதிவேடு என்று ஒன்றை தொடங்குகிறது காங்கிரஸ் கட்சி. வேலை இல்லாதவர்கள் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார்கள். அதன் அடிப்படையில் நாட்டில் வேலை இல்லாதோர் எண்ணிக்கையை கணக்கிடும் பணியை மேற்கொள்ளும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்படுகிறது. தேசிய குடியுரிமைச் சட்ட்த்திற்கு ஆதரவாக மிஸ்டு கால் கொடுங்கள் என்று ஆளும் பாஜக தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ள
 

தேசிய வேலையில்லாதோர் பதிவேடு… மிஸ்டு கால் கேட்கும் காங்கிரஸ்!நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை பதிவு செய்யும் நோக்கத்தில் தேசிய வேலையில்லாதோர் பதிவேடு என்று ஒன்றை தொடங்குகிறது காங்கிரஸ் கட்சி. வேலை இல்லாதவர்கள் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் நாட்டில் வேலை இல்லாதோர் எண்ணிக்கையை கணக்கிடும் பணியை மேற்கொள்ளும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்படுகிறது.

தேசிய குடியுரிமைச் சட்ட்த்திற்கு ஆதரவாக மிஸ்டு கால் கொடுங்கள் என்று ஆளும் பாஜக தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், வேலையில்லாதவர்களிடம் மிஸ்டு கால் கொடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் பிரிவு திட்டம் தீட்டியுள்ளது.

http://A1TamilNews.com

From around the web