தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு!

சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,138.சர்வதேச அளவில் பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனா, இத்தாலி வரிசையில் தற்போது அமெரிக்காவிலும் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. கொரானோ வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும்
 

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு!சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,138.சர்வதேச அளவில் பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனா, இத்தாலி வரிசையில் தற்போது அமெரிக்காவிலும் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் தற்போது  கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ  கடந்துள்ளது.

கொரானோ வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் துவங்க இருந்த   தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

http://www.A1TamilNews.com

 

From around the web